fbpx

மொத்தம் 411 காலியிடங்கள்…! இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Welder, Turner, Fitter, Electrician உள்ளிட்ட பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 411 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/18OXweEKyI-Dkl4OYE5Sk2V6GyMdQNbW2/view?usp=sharing

Vignesh

Next Post

நைட் ஆனால் போதை தான் நாள்தோறும் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணவன்….! இறுதியில் மனைவி எடுத்த அதிரடி முடிவு….!

Fri Jun 2 , 2023
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்துள்ள த.பாளையம் பொன்னையன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவருடைய கரும்புத் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்கு ஆளாயினர். பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாரலாத்தை கைப்பற்றிய பிரதேச பரிசோதனைக்காக அரசு […]

You May Like