இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வேயில் Assistant Loco Pilot , Technician, Junior Engineer & Train Manager பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 689 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10-ம் வகுப்பு,IIT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7th CPC Pay Level 2 முதல் 6 வரையிலான ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் நாளை மாலைக்குள் மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For more info : https://139.99.53.236:8443/rrcer/GDCE%20FOR%20VARIOUS%20POST%20VIDE%20NOTIFICATION%20NO.%20RRC_ER_GDCE_01_2023%20.pdf