fbpx

100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வேயில் Assistant Manager/ CSR பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7th CPC Pay Level 2 முதல் 6 வரையிலான ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் 29-ம் தேதி மாலைக்குள் மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info : https://ircon-recruitment-09-october-2023-assistant-manager-pdf/

Vignesh

Next Post

இதை செய்தால் உங்கள் போன் வெடித்துவிடும்!… நிபுணர்கள் எச்சரிக்கை!

Thu Oct 12 , 2023
இன்றைய நவீன காலகட்டத்திற்கேற்ப மக்கள் மாறிவருகின்றனர். அந்தவகையில் தற்போது எல்லாமே விரல் நுனியில் என்பதைபோல, பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. முன்பெல்லாம், மக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக கைகளில் பை எதாவது எடுத்துச்செல்வது வழக்கம். ஆனால் தற்போது போன் மட்டும் இருந்தால் போதும் என்று கிளம்பிவிடுகிறார்கள். கடைகளில் ஏதாவது பொருள் வாங்கவேண்டும் என்றாலும் அதற்கு போனில் உள்ள யுபிஐ மூலம் பணம் செலுத்தி வாங்கிச்செல்கின்றனர். அந்த அளவுக்கு காலம் […]

You May Like