fbpx

ராஜா ராணி நடிகருக்கு டும்….டும்…டும்..யாருன்னு பாருங்களேன்…..

ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வரும் பாலாஜிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபல தொடர்கதையான ராஜா ராணி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பப்படுகின்றது. இதில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தின் மகனாக நடித்து வருகின்றார் பாலாஜி தியாகராஜன் . இவருக்கு இன்று காலை திருமணம் சென்னையில் நடைபெற்றது.

ஹரினி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரது திருமணத்தில் ராஜா ராணி -2 வில் நடித்து வரும் பிரபலங்கள் அனைவருமே கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தலங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து இவரது ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர். இவர் டி.வி. மட்டுமின்றி , யூடியூபில் பிசியாக பல்வேறு குறும்படங்கள், ரீல்ஸ் என கலக்கி வருகின்றார். ..

யூடியூப் பிரபலங்களும் இவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Next Post

ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர் மதம் மாறினால்... சாதி சான்றிதழ் செல்லாது... தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணை தலைவர் தகவல்..!

Tue Sep 6 , 2022
மதம் மாறிய ஆதிதிராவிடர்கள், மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் வத்திருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார் தெரிவித்தார். இதுகுறித்து, தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- தேசிய ஆதிதிராவிடர் கமிஷனுக்கு கடந்த ஒன்றரை வருடத்தில் தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில், 100 வழக்குகள் […]

You May Like