fbpx

இந்த பிரபல நடிகரின் மகனுக்காக விஜய் டிவியிடம் பேசிய ரஜினி..? பிக்பாஸில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அக்டோபர் 6ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் முறையாக கமல்ஹாசன் இல்லாமல் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். அதற்காக அவருக்கு ரூ.50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போட்டியாளர்கள் இவர்கள் தான் என பட்டியலை தூக்கிக் கொடுக்கும் பழக்கமே பிக்பாஸிடம் கிடையாது.

இருந்தாலும், இந்த சீசனின் போட்டியாளர்கள் இவர்கள் தான் என சில பெயர்கள் நம்பத்தகுந்த இடத்தில் இருந்து வெளியாகியுள்ளது. இந்நிலையில், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, பிக்பாஸில் கலந்து கொள்ளப் போவதாக பேசப்படுகிறது. இந்த சீசனில் அன்புவை போட்டியாளராக்குமாறு விஜய் டிவியிடம் பரிந்துரை செய்ததே ரஜினி தானாம். ஒரு சேனலை தொடர்பு கொண்டு இப்படி பரிந்துரை செய்யும் பழக்கம் ரஜினிக்கு இல்லை. இது யாரோ வேண்டுமென்றே கிளப்பிவிட்டது என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில அன்பு மயில்சாமி கலந்து கொள்வது உறுதியாகவில்லை. பெரியதிரையில் ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார் அன்பு. இந்நிலையில் தான், பிக்பாஸில் கலந்து கொண்டால் அது தன் கெரியருக்கு பெரிய உதவியாக இருக்கும் என நினைத்து இப்படியொரு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி பிக்பாஸ் மேடையில் அன்பு மயில்சாமியை பார்க்கும் வரை இந்த தகவலை நம்ப முடியாது.

Read More : சினிமாவில் இருந்து காணாமல்போன விஜய்யின் ரீல் தங்கை..!! இப்பொழுது என்ன செய்கிறார்..?

English Summary

Late actor Mylaswamy’s son Anbu is rumored to be joining Bigg Boss.

Chella

Next Post

கிளி மாதிரி பொண்டாட்டியை வெச்சிக்கிட்டு மச்சினிச்சியை கர்ப்பமாக்கிய முன்னணி நடிகர்..!! யாருன்னு தெரியுதா..?

Fri Sep 27 , 2024
This actor showed his love Leela to Machinichi and got her pregnant.

You May Like