fbpx

அவருடன் நட்பை துண்டித்ததால் வீடியோ ரிலீஸ்..!! மேலும் பல வீடியோக்கள் இருக்கு..!! நடிகை ஓவியா பகீர் தகவல்..!!

தாரிக்கிடம் மேலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் உள்ள ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹெலன் நெல்சன் (ஓவியா) இ-மெயில் மூலம் புகார் அனுப்பினார். இதையடுத்து, ஆபாச வீடியோக்களை நீக்க நடவடிக்கை மேற்கொண்டோம். இது தொடர்பாக எக்ஸ் இணையதளத்திற்கு கடிதம் அனுப்பினோம்.

தற்போது 3 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. சில ஆபாச இணையதளங்களிலும் வீடியோக்கள் உள்ளன. அதையும் நீக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நடிகை ஓவியாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன் பிறகே வழக்குப் பதிவு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்“ என்று கூறினார்.

இதற்கிடையே, தாரிக் என்ற நண்பருடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவருடைய நட்பை துண்டித்ததால், அவர் தான் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கலாம் என்றும் நடிகை ஓவியா கூறியுள்ளார். தாரிக்கிடம் மேலும் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

Read More : ஹோட்டலில் ரூம் போட்டு நீட் தேர்வு மாணவியுடன் உல்லாசம்..!! மெட்ரோ ரயில் நிலையத்தில் ரத்தக் காயங்களுடன் மீட்பு..!! நடந்தது என்ன..?

English Summary

Actress Oviya has said that Tariq has more pornographic videos of women and action should be taken not to publish them.

Chella

Next Post

கையில் இருந்து இந்த 5 பொருட்கள் விழுவது அசுபம்!. லட்சுமி தேவி கோபமாக இருப்பதாக அர்த்தம்!

Fri Oct 18 , 2024
It is unlucky to drop these 5 items from your hand! It means Goddess Lakshmi is angry!

You May Like