fbpx

2023-ஆம் ஆண்டிற்கான குடிமைப்பணி முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு…!

கடந்த 28.05.2023 அன்று நடத்தப்பட்ட குடிமைப்பணித் (முதல்நிலை) தேர்வில் தேர்ச்சிப்பெற்று குடிமைப்பணித் (முதன்மை) தேர்வு 2023-க்கு தகுதிப்பெற்றவர்களின் தேர்வு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும். இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு, முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள், விடைகள் ஆகியவை ஆணையத்தின் இணையதளமான https://upsc.gov.in-ல் வெளியிடப்படும்.

Vignesh

Next Post

தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்..? பெண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Jun 13 , 2023
பொதுவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் அதிக அளவில் சுரக்க என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்திருப்பீர்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு உங்கள் கவனம் முழுவதும் குழந்தையின் பக்கம் […]

You May Like