fbpx

”கவர்ச்சியை கண்டமேனிக்கு காட்டிய ரித்விகா”..!! பட வாய்ப்புக்காக இப்படியுமா..?

பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியான பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகையானார் ரித்விகா. அதன் பின் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து மேலும் பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு ரஜினிகாந்தின் கபாலி, இருமுகன், சிகை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பிறகு, ஒரு நாள் கூத்து மற்றும் டார்ச்லைட் போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அசத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் பங்கேற்று வெற்றியாளராகவும் டைட்டிலை தட்டிச் சென்றார். வழக்கமாக குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த ரித்விகா, தற்போது கவர்ச்சி கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

ஏனென்றால், இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால், மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்து வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். அதிலும் அரைகுறை உடையில் கவர்ச்சி தூக்கலான போட்டோ சூட் நடத்திய ரித்விகாவின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. முன்பு சேலை, தாவணியில் பார்த்த ரித்விகா இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாடர்ன் உடையில் கவர்ச்சியை கண்டமேனிக்க காட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி டார்ச் லைட் அடித்து மீண்டும் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் ரித்விகாவுக்கு இந்த புகைப்படம் மூலம் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

Chella

Next Post

’மக்களே எச்சரிக்கையா இருங்க’..!! பறவை காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு..!! தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!!

Tue Apr 11 , 2023
சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (எச்3என்8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]

You May Like