fbpx

புயலால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள்..!! சிறப்பு கடன்..!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!!

மத்திய, மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக கடனுதவியும் வழங்கி வருகிறது. இதற்கிடையே, மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தண்ணீரில் மிதக்கின்றன.

சென்னையில் அதீத மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வாகனங்கள், வீடு, கடைகள் என அனைத்தையும் துவம்சம் செய்தது. இந்நிலையில், புயலால் பாதித்த சாலையோர வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் கடன் வழங்குவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி தெரிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Chella

Next Post

பெல்டால் கட்டப்பட்டு 8 வயது சிறுமி கொலை.! 16 வயது சிறுவன் மற்றும் தந்தை கைது.! அதிர்ச்சி வாக்குமூலம்.!

Fri Dec 8 , 2023
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பூட்டிய அறையில் எட்டு வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக 16 வயது சிறுவன் மற்றும் அவனது தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பேல்ஹார் என்ற பகுதியைச் சார்ந்த 8 வயது சிறுமி ஐஸ்கிரீம் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே […]

You May Like