fbpx

இன்றுமுதல் ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம்!… வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு!

இன்றுமுதல் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் எனவும் அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

கடந்த 19-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தினமும் 20,000 ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்!... 15,000 கோடி ஒப்பந்தம்!...

Tue May 23 , 2023
இந்தியா முழுவதும் 4ஜி நெட்வொர்க் சேவைக்காக, பிஎஸ்என்எல் – டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இடையே 15,000 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஆபரேட்டர் பாரத் ச ஞ்சார் நிகம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தலைமையிலான நிறுவனத்துக்கு ரூ. 15,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்களை (ஏபிஓ) வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் சேவையைப் பயன்படுத்துவதற்காக, டாடா […]

You May Like