fbpx

S Ve Shekher | ”அண்ணாமலை இருக்கும் வரை பாஜக வளராது”..!! எஸ்.வி.சேகர் கடும் தாக்கு..!!

S Ve Shekher | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் திரைப்பட நடிகரும், பாஜக முன்னாள் நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணாமலை குறித்து பேசிய எஸ்.வி.சேகர், ” அண்ணாமலை தலைமையில் பாஜக தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகம் தான் என கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவோடு கூட்டணியில் இருந்திருந்தால் கூட பாஜகவின் வெற்றி ஓரளவு சாத்தியப்பட்டிருக்கும். ஆனால், பாஜக தற்போது தனியாக வந்துவிட்ட நிலையில், வெறும் 3% வாக்குகளை மட்டுமே வைத்துள்ளது. அண்ணாமலை வேண்டுமானால் 300% வாக்குகள் உள்ளது என கூறலாம். ஆனால், உண்மை என்ன என்பது மே மாதம் தெரியவரும். அண்ணாமலை இருக்கும் வரை பாஜக வளராது” என்றார்.

Read More : Trisha | கூவத்தூர் த்ரிஷா விவகாரம்..!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

Chella

Next Post

Gokula Indira | ’கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி’..!! மாஜி அமைச்சர் கோகுல இந்திரா பரபரப்பு பேட்டி..!!

Wed Feb 21 , 2024
பாஜகவை வளர்ப்பதற்காக அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளை அண்ணாமலை விமர்சிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார். Gokula Indira | மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடக் கோரி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விருப்ப மனு அளித்தார். அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமிக்காக விருப்ப மனு அளித்தார் கோகுல இந்திரா. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

You May Like