fbpx

பணிநீக்கம் செய்யப்பட்ட ஹெச்சிஎல் ஊழியர்! இந்த போஸ்ட்தான் டிரெண்டிங்..!

Loveneesh Dhir என்பவருக்கு இப்படியொருவரை சந்திக்கப்போகிறோம், இவர் குறித்த போஸ்ட் டிவிட்டரில் டிரெண்டாகும் அவர் நினைத்திருக்க மாட்டார். இவர் எப்போதும் போல் ரேபிடோ பைக் டாக்சி புக் செய்தார். இந்த முறை அவருடைய ரைடராக ஸ்ரீநிவால் ராப்லு வந்துள்ளார், இவர் ஒரு ஜாவா டெவலப்பர் ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது இவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

இவருடைய டிவீட் தற்போது 1,86,400 பேர் பார்த்துள்ளது மட்டும் அல்லாமல் 303 பேர் ரீடிவிட் செய்துள்ளனர். பலருக்கும் இதை போலியான பதிவு என கிண்டல் செய்த நிலையில் Loveneesh Dhir, ஸ்ரீனிவாஸ் உடனான வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் பதிவிட்டு உள்ளார், மேலும் அவருடைய ரெஸ்யூம்-ஐ கூகுள் டிரைவ்-ல் அப்லோடு செய்து பொதுவெளியில் ஷேர் செய்துள்ளார். இந்த பதிவு வைரல் ஆனது தொடர்ந்து பலர் ஸ்ரீநிவாஸ் ராப்லு-வுக்கு உதவ முன்வந்துள்ளது மட்டும் அல்லாமல் பலர் இந்த டிவீட்டை புக்மார்க் செய்து உள்ளனர். விரைவில் ஸ்ரீநிவாஸ் ராப்லு-க்கு தனது பிடித்தமான நிறுவனத்தில், தனக்கு பிடித்த வேலையை கிடைக்கும் என நம்புவோம். பெரு நகரங்களில் பல பிடித்த பட்டதாரிகள் மட்டும் அல்லாமல் வேலை இழந்து தவிக்கும் பலருக்கு இந்த ரேபிடோ பை டாக்ஸ், ஸ்விக்கு, சோமேட்டோ டெலிவரி என பல வேலைகளை செய்கின்றனர்.

Maha

Next Post

ஜூன் 30ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கம்..!! பொதுமக்கள் கடும் அவதி..!! முக்கிய அறிவிப்பு..!!

Sun Jun 25 , 2023
மணிப்பூரில் ஜூன் 30ஆம் தேதி வரை இணைய சேவை முடக்கம் தொடரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் பெரும் கலவரம் நடந்து வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. இதனால் […]

You May Like