fbpx

’சஹானா சாரல் தூவுதோ’..!! காதலியுடன் இன்பம் பொங்க..!! இன்பநிதியின் வைரலாகும் புகைப்படம்..!!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, தனது காதலியுடன் எடுத்ததாக கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனுமான இன்பநிதி, ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இன்பநிதி ஒரு கால்பந்தாட்ட வீரர் ஆவார். அவர் சமீபத்தில் கால்பந்து போட்டியில் பங்கேற்க ஸ்பெயினுக்கு சென்றிருந்தார்.

’சஹானா சாரல் தூவுதோ’..!! காதலியுடன் இன்பம் பொங்க..!! இன்பநிதியின் வைரலாகும் புகைப்படம்..!!

இந்நிலையில், வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் பெண் பெயர் சஹானா என்றும் அவர் இன்பநிதியின் காதலி என்றும் கூறப்படுகிறது. ஆனால், இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. இணையத்தில் சிலர் வெளியிட்ட இந்த புகைப்படங்கள், தற்போது உலகம் முழுவதும் உலா வருகிறது. அந்த புகைப்படத்தில் சஹானாவை கட்டிப்பிடித்தபடி இன்பநிதி போஸ் கொடுக்கிறார்.

’சஹானா சாரல் தூவுதோ’..!! காதலியுடன் இன்பம் பொங்க..!! இன்பநிதியின் வைரலாகும் புகைப்படம்..!!

தற்போது விளையாட்டுத் துறை மீது ஆர்வம் கொண்டுள்ள இன்பநிதி எதிர்காலத்தில் சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்பத் தான் அவரும் உடற்பயிற்சிகள் மூலம் தனது உடற்கட்டமைப்பை வலிமைப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நடிகை காய்த்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை” என்று பதிவிட்டுள்ளார். மேலும், ”தனிப்பட்ட தாக்குதல் கேவலமானது என்றும் அண்ணாமலை யாரையாவது அரசியல் ரீதியாக தாக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

வீட்டின் முன்பு அடிக்கடி சிறுநீர் கழித்த நபர்..!! தட்டிக்கேட்டதால் குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..!!

Thu Jan 5 , 2023
வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததை தட்டிக் கேட்டதால், வீட்டின் உரிமையாளர் உள்பட குடும்பத்தையே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோட் கிராமத்தில் பிந்து ஷர்மா என்ற நபர், அப்பகுதியில் உள்ள விகாஷ் சிங் என்பவருடைய வீட்டின் முன்பு பட்டப்பகலில் அடிக்கடி சிறுநீர் கழித்து வந்துள்ளார். பிந்து சர்மாவின் இந்த கீழ்த்தரமான செயலால் ஆத்திரமடைந்த விகாஷ் சிங்கின் குடும்பத்தினர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், […]

You May Like