fbpx

மாதம் ரூ.75,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க ரெடியா..? நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

முன்னாள் படை வீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் இறுதி நாள் முடிவதற்கும் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : OIC, Medical Officer, Safaiwala

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Literate / MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 53 மற்றும் 63ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வும் உண்டு.

சம்பளம் : தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,800 முதல் ரூ.75,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து நாளைக்குள் (19.12.2024) அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

Read More : செம குட் நியூஸ்..!! இனி அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

English Summary

The Ex-Servicemen’s Contributory Health Scheme has issued a new employment announcement.

Chella

Next Post

இந்த தொழில்நுட்ப நிறுவனம் மனிதர்களை பணியமர்த்துவதை நிறுத்திவிட்டது..! 1000 பேரின் வேலைவாய்ப்புகள் பறிப்பு!. AI தொழில்நுட்பம் ஆக்கமா? ஆபத்தா?.

Wed Dec 18 , 2024
AI: இந்தியாவில் ஃபின்டெக் நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதற்கு, மனிதனின் அறிவுத்திறனில் உருவாகியிருக்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பம்தான் காரணம். ஏனென்றால், இனி உலகை ஆளப்போவது செயற்கை நுண்ணறிவுதான். தொலைகாட்சி, கைப்பேசி, கணினி என எல்லா இடங்களிலும் இந்த AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்குநாள் வளர்ச்சியடைவதை நாம் பார்க்க முடிகிறது. மனிதனின் மூளையைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகள் அனைத்தையும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக்கொண்டு […]

You May Like