fbpx

மாதம் ரூ.2,80,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

NCRTC நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Group General Manager / S&T பணிக்கென காலியாகவுள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE, B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

55 அல்லது 58 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும் தகுதியானவர்களுக்கு ரூ.1,20,000 முதல் ரூ.2,80,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.05.2024ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால், விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Read More : கோமாளிகளை பிச்சைக்கார நாயே, முட்டாள் நாயே என வசைபாடி சர்ச்சையில் சிக்கிய TTF வாசனின் காதலி ஷாலின் சோயா..!!

Chella

Next Post

TVK VIJAY | மீண்டும் மாணவர்களை சந்திக்கும் விஜய்..! இந்த முறை என்ன சர்ஃப்ரைஸ் கொடுக்கப் போறாருண்ணே தெரியல..!

Fri May 10 , 2024
TVK VIJAY | Vijay will meet the students again..! I don't know what kind of surprise they are going to give this time..!

You May Like