fbpx

மாதம் ரூ.42,000 சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

ICAR-Sugarcane Breeding Institute ஆனது Young Professional-II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – ICAR-Sugarcane Breeding Institute

பணியின் பெயர் – Young Professional-II

விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.05.2024

விண்ணப்பிக்கும் முறை – Interview

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.42,000 ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.05.2024ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read More : எவ்வளவு நேரம் ஒருவர் உட்கார்ந்து வேலை செய்யலாம்..? இது உங்க ஆரோக்கியத்திற்கே கெட்டது..!!

Chella

Next Post

அடிக்குற வெயிலுக்கு இந்த உணவுகளை தொடவே தொடாதீங்க..!! அப்புறம் பிரச்சனை உங்களுக்கு தான்..!!

Wed May 8 , 2024
கோடை காலத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த கோடை காலத்தில் உடலில் சமநிலையை பராமரிக்க தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளுடன் நீரேற்றமாக இருப்பது அவசியம். உங்களை ஹைட்ரேட் செய்யும் அல்லது நீரிழப்பு செய்யும் உணவுகளும் உள்ளன. கோடை காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள் மற்றும் பானங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம். குளிர்பானங்கள்: கோடை காலத்தில் செயற்கை குளிர்பானங்களை அதிகளவில் […]

You May Like