fbpx

மாதம் ரூ.77,000 சம்பளம்!… பொறியியல் படித்தவர்களுக்கு அரசு வேலை!… முழு விவரம்!

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நேசனல் சீட்ஸ் கார்ப்ரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் அதிகாரி, ஜூனியர் அலுவலர், மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் (வேளாண்மை), பயிற்சியாளர் (மார்க்கெட்டிங்), பயிற்சியாளர் (க்வாலிட்டி கன்ட்ரோல்), பயிற்சியாளர் (ஸ்டெனோகிராஃபர்), பயிற்சியாளர் (வேளாண் ஸ்டோர்ஸ்) உள்ளிட்ட 89 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு பி.எஸ்.சி. வேளாண் படிப்பு, இளங்கலை பொறியியல், பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
,
ஊதியவிவரம்: ஜூனியர் அலுவலர் – ரூ.22,000 -77,000, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் – ரூ.55,680, பயிற்சியாளார் – ரூ.23,664 மாத ஊதியமாக வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். https://www.indiaseeds.com/ – என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.09.2023 ஆகும்.

Kokila

Next Post

வேலை இல்லாத நபர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு...! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க...!

Fri Sep 1 , 2023
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் நடைபெற உள்ளது . இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்த உள்ளது. இந்த முகாமில் 2,000-ற்கும் மேற்பட்ட துறையின் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவைக்கேற்ற நபர்களை தேர்வு […]

You May Like