fbpx

மாதம் ரூ.1,50,000 வரை சம்பளம்..!! தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Senior Associate, Junior Associate, Project Associate மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி :

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master Degree / B Tech / BE / MCA / MSc /MBA / CA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.20,000/- முதல் ரூ.1,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

20.04.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Read More : வெறும் ரூ.500 முதலீடு செய்து லட்சங்களை அள்ளிச் செல்லுங்கள்..!! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Chella

Next Post

செம அப்டேட்..!! ’கோட்’ படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் விஜயகாந்த்..!! பிரேமலதா கிரீன் சிக்னல்..!!

Wed Apr 17 , 2024
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, […]

You May Like