தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், Senior Research Fellow, Teaching Assistant பணிகள் காலியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
காலிப்பணியிடங்கள் :
Senior Research Fellow, Teaching Assistant பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
கல்வித் தகுதி :
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / ME / M.Tech / PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம் :
இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.32,000 முதல் ரூ.55,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் இன்றைக்குள் (ஜன்வரி 3) நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : டேங்கர் லாரி கவிழ்ந்ததால் லீக்கான கேஸ்..!! பள்ளிகளுக்கு விடுமுறை..!! கோவையில் பரபரப்பு..!!