fbpx

ரூ.6.50 லட்சம் வரை சம்பளம்..!! 650 காலியிடங்கள்..!! IDBI வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

IDBI வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 650 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பிக்கலாம்.

வங்கி : IDBI

பணியின் பெயர் : Junior Assistant Manager

காலியிடங்கள் : 650

கல்வித் தகுதி :

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்போர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும், அதிகபட்சம் 25-க்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6.14 லட்சம் முதல் ரூ.6.50 வரை ஊதியமாக கிடைக்கும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* Online Test

* நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2025

Read More : மார்ச் 1ஆம் தேதி முதல் 10% தள்ளுபடி திட்டம் ரத்து..!! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!! பயணிகள் அதிர்ச்சி..!!

English Summary

An employment notification has been issued to fill vacant positions in IDBI Bank.

Chella

Next Post

பாலியல் புகார்... காவல்துறை விசாரணையில் என்ன நடந்தது...? சீமான் கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

Sat Mar 1 , 2025
Sexual harassment complaint... What happened in the police investigation...? Seeman's sensational explanation

You May Like