JOB | பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு, Young Professional பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் விவரங்கள்…
நிறுவனம் – BECIL
பணியின் பெயர் – Young Professional
பணியிடங்கள் – 15
விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.05.2024
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Diploma/ Degree/ BE/ B.Tech/ ME/ M.Tech/ M.Sc/ MCA/ MBA/ Masters Degree/ Bachelor Degree என ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30-32 வயதினை மிகாதவராக இருக்க வேண்டும்.
ஊதியம்:
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.33,000 முதல் அதிகபட்சம் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
Shortlisting
Skill test
Document verification,
Personal Interview
விண்ணப்பக் கட்டணம்:
General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – ரூ.885
SC/ ST/ EWS/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.531 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியில் 29.05.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Apply for BECIL Recruitment 2024
BECIL Recruitment 2024 Notification
Read More : திடீர் வாபஸ்..!! இன்று 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!