National Capital Region Transport Corporation எனப்படும் NCRTC-இல் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 72 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : National Capital Region Transport Corporation (NCRTC)
காலிப்பணியிடங்கள் : 72
பணியின் பெயர் : Junior Engineer (Electrical/Electronics/Mechanical/Civil), Programming Associate, Assistant (HR Corporate Hospitality), Junior Maintainer (Electrical/Mechanical)
சம்பளம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,250 முதல் ரூ.75,850 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Computer Based Test (CBT)
* மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2025
கூடுதல் விவரங்கள் : https://www.ncrtc.co.in/hr-module/HR/uploads/132025OnMVacancyforNonExecutive.pdf