fbpx

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Data Protection Officer & Assistant Data Protection Officer பணிகளுக்கு இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 55 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் Graduate Degree, Master Degree, MBA முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். 3 அல்லது 4 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 6-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : https://sbi.co.in/documents/77530/36548767/010923-Advt.+SCO-2023-24-21.pdf/1775e2a8-ff7b-26f7-bbd3-1f1252233787?t=1693556472817

Vignesh

Next Post

புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விரதங்கள்! அதன் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Mon Oct 2 , 2023
மகாளயபட்ச காலத்தில் இது மத்யாஷ்டமி திதியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். இந்த புரட்டாசியில் சனிக்கிழமை விரதத்தோடு வேறு சில விரத வழிபாடுகளும் வருகின்றன. புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. பனிரெண்டு முடிச்சுகள் கொண்ட சரடை(கயிறை) உங்களின் வலது கையில் கட்டி கொண்டு விரதமிருந்தால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் […]

You May Like