fbpx

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! CA முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் AM/DM – Internal Audit பணிகளுக்கு ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் CA படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள நபர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers.sbimf.com/#!/job-view/am-dm-internal-audit-mumbai-maharashtra-india-ca-mutual-fund-internal-audit-2023092717053512

Vignesh

Next Post

நீங்கள் மக்களுக்கு செய்யும் கொடுமைகளை உலகமே பார்க்கிறது..! அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் இஸ்ரேல் குறித்த கூட்டறிக்கையை வெளியிட்டன..!

Tue Oct 10 , 2023
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, நாங்கள் (அமெரிக்க அதிபர் பைடன்) – பிரான்ஸ் அதிபர் மக்ரோன், ஜெர்மனியின் அதிபர் ஷோல்ஸ், இத்தாலியின் பிரதமர் மெலோனி, இங்கிலாந்து பிரதமர் சுனக், மற்றும் அமெரிக்க அதிபர் பிடன் – இஸ்ரேல் அரசுக்கு உறுதியான மற்றும் ஒன்றுபட்ட […]

You May Like