fbpx

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்… 100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Armourer, Control Room Operators பணிகளுக்கு 107 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 45 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,000 முதல் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் அக்டோபர் 5-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://sbi.co.in/documents/77530/36548767/050920231755-Detailed+AD+Final.pdf/0ff0a69a-2d59-a2d3-76b7-34c95bc95e9b?t=1693916808484

Vignesh

Next Post

பெற்றோர்களே..!! உங்கள் குழந்தையிடம் உடனே விசாரியுங்கள்..!! நாய் கடித்ததை சொல்லாமல் இருந்த சிறுவன் பரிதாப பலி..!!

Wed Sep 6 , 2023
நாய் கடித்ததை பெற்றோரிடம் சொல்லாத சிறுவன், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தசாஹர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஷவாஷ். இந்த சிறுவனை கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு பக்கத்து வீட்டில் வளர்த்து வரும் நாய் கடித்துள்ளது. நாய் கடித்தது குறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. பயத்தால் சிறுவன் யாரிடமும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனுக்கு கடந்த சில […]

You May Like