fbpx

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..!! இன்றே கடைசி நாள்..!! உடனே முந்துங்கள்..!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித் தொகைக்காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..!! இன்றே கடைசி நாள்..!! உடனே முந்துங்கள்..!!

இதில், பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். அதே சமயம் விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், இந்த விண்ணப்பத்தில் ஏதாவது தவறுகள் இருந்தால் அது மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறுகளை மாணவர்கள் உடனடியாக சரி செய்யவில்லை என்றால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு பணம் கேட்ட சிறுவர்கள்..!! வீடியோ லீக் ஆனதால் வலையில் சிக்கிய 3 பேர்..!!

Mon Oct 31 , 2022
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, பணம் கேட்டு மிரட்டி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மாவட்டத்தின் ஜெனாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அதே கிராமத்தில் வசிக்கின்றனர். இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தாலும், அந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் […]

You May Like