fbpx

மாணவர்களுக்கு ரூ.25,000 வரை உதவித்தொகை..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! இன்றே கடைசி நாள்..!!

நாட்டில் மத்திய அரசு சார்பில் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2022-2023ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மாணவர்களுக்கு ரூ.25,000 வரை உதவித்தொகை..!! மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!! இன்றே கடைசி நாள்..!!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 30ஆம் தேதியும், மற்ற அனைத்து உயர்கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 31ஆம் தேதி (இன்று) என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரரின் ஆதார் எண், சேமிப்பு வங்கி கணக்குடன் இணைந்து இருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இன்று முதல் நவம்பர் 2 வரை பள்ளி மாணவர்களுக்கு..‌! அரசு முக்கிய அறிவிப்பு.‌‌...!

Mon Oct 31 , 2022
பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம், தேசிய ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் (இஎம்ஆர்எஸ்) கலாச்சார விழாவை 2022, இன்று முதல் நவம்பர் 2 வரை கர்நாடகாவின் பெங்களூருவில் நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை, கர்நாடக உறைவிடக் கல்வி நிறுவனங்கள் சங்கம், சர்வதேச வாழும் கலை மையத்தில் நடத்துகிறது. இந்த விழாவில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் க்ஷ ரேணுகா சிங் […]
தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பித்தோர் கவனத்திற்கு..! நாளை குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை..!

You May Like