fbpx

”சீமான் மாமா நீங்க ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க”..!! ”எனக்கு வேற வழி தெரியல”..!! விஜயலட்சுமி பரபரப்பு Vedio..!!

சீமான் நீங்க ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க என நடிகை விஜயலட்சுமி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் நடிகை விஜயலட்சுமி, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், ”என்னுடைய மரணம் சீமானையும் அவரது கட்சியையும் தமிழ்நாட்டுக்கு புரிய வைத்துவிடும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விஜயலட்சுமி ஒரு கோடி கொடுத்து சீமான் செட்டில்மென்ட் செய்துவிட்டார் என்று எல்லா யூடியூப் சேனல்களும் பொய் செய்தி வெளியிட்டனர்.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னாடி நான் சாகப்போறேன்னு கோரமான வீடியோ போட்டேன். அந்த பொண்ணு பாவம்ன்னு சொல்லி எல்லாரும் திரண்டு சீமானை கேள்வி கேட்டிருக்க வேண்டும். அதை செய்யாமல் விஜயலட்சுமி இறந்தால் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? எல்லாரையும் அம்பலப்படுத்திவிட்டு தான் சாவேன். நான் 24 தூக்க மாத்திரை வாங்கி வைத்திருக்கிறேன். அதனை சாப்பிட்டு இறந்த பிறகு உலகமே சீமானை திரண்டு அடிக்கும்” என்று கூறியுள்ளார்.

அத்துடன், “சீமான் மாமா நீங்க ரொம்ப தப்பு பண்ணிட்டீங்க. கடைசியா தமிழ்நாட்டுக்கு வாக்குமூலம் கொடுத்துட்டு போறேன். என்ன முயற்சி பண்ணாலும் சீமானுக்கு மனிதாபிமானமே வரல. கடைசி வரையிலும் நான் சீமானோட மனைவியாகவே போய்டணும்ன்னு விருப்பப்படுறேன். தமிழ்நாட்டில் எனக்கு ஆதரவாக இருந்த எல்லோருக்கும் நன்றி. என்ன மன்னிச்சிடுங்க. எனக்கு வேற வழி தெரியல” என பேசியுள்ளார்.

Read More : ’எங்களின் ஆதரவு எப்போதும் காங்கிரஸுக்குத்தான்’..!! கமலால் கடும் அதிருப்தியில் நிர்வாகிகள்..!!

Chella

Next Post

Sophia Leone: ஆபாச திரைபடத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்!… 3 மாதத்தில் 4 நடிகைகள் பலி!

Mon Mar 11 , 2024
Sophia Leone: அமெரிக்க ஆபாச திரைப்படத் துறையில் அடுத்தடுத்து நடிகைகள் உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் Adult படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் 4வது நபராக நடிகை சோபியா லியோ மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்தவர் நடிகை சோபியா லியோன். 26 வயதான இவர், தனது 18வது வயதில் Adult […]

You May Like