fbpx

Seeman | சீமான் மாமா..!! உங்களை பிரிந்து வாழ முடியல..!! தயவு செய்து பேசுங்க..!! பகீர் வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி..!!

நாம் தமிழர் கட்சியின் சீமான் என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார் என்று கூறி நடிகை விஜயலட்சுமி அடிக்கடி வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார். அந்தவகையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், என்னால் உங்களைப் பிரிந்து வாழ முடியவில்லை. தயவுசெய்து என்கிட்ட பேசுங்க, இந்த கோர்ட், கேஸ், சண்டை சச்சரவு எல்லாம் தேவையே இல்லை.

நான் ஒன்றும் உங்களோட கள்ளக்காதலி கிடையாது. நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. மீடியா நண்பர்களே எனது கணவர் சீமானை என்னுடன் சேர்த்து வைத்து விடுங்கள்” என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

Read More : Solar Subsidy | பிரதம‌ மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம்..!! இனி தபால்காரர் மூலமும் விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

Chella

Next Post

Earthquake: அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்!… ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!… கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!

Sun Mar 3 , 2024
Earthquake: ஜப்பான் நாட்டில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை 4.49 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான உயிரிழப்புகளும் பதிவாகாத அதே வேளை, […]

You May Like