fbpx

’இப்போ பாதுகாப்பா இருக்காங்க போல’..!! விக்ரம் அருகில் 3 பெண்கள் தூங்கும் காட்சி..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் சர்ச்சைகளுக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் அருகில் தூங்கும், சக பெண் போட்டியாளர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த நாட்களில் பேசிய சரவண விக்ரம், தனது ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும், இந்த சீசனில் டைட்டில் வின்னராக தான் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே ஒரு மாதிரி இருந்தேன். நீ கட்டிப்பிடித்த பின் கொஞ்சம் தெம்பு வந்துவிட்டது. அது என்ன என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. உன்னை எனக்கு ஏற்கனவே ரொம்ப பிடிக்கும் என்று பூர்ணிமாவிடம் கூறியிருந்தார்

இந்நிலையில், தற்போது விக்ரமுடன் மாயா, பூர்ணிமா மற்றும் அக்சயா ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து தூங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. பிரதீப்க்கு தவறான குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு ரெட் கார்ட் வழங்க காரணமாக இருந்த இருவரும் தற்போது செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. இவ்வாறான நிலையில், ஒரு ஆணுடன் 3 பெண்கள் தூங்கும் காட்சி பார்ப்போரை அறுவெறுக்க செய்கிறது. மேலும், இதை பார்த்த ரசிகர்களும் தமது வெறுப்பை கொட்டி வருகின்றனர்.

Chella

Next Post

குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்களா..? விதிகள் அனைத்து மாறிப்போச்சு..!!

Mon Nov 13 , 2023
குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் என்ற பெயரில் ரயில்வே நிர்வாகம் நிறைய சம்பாதிக்கிறது. நீங்களும் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்தால், அதன் விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். 1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தைகள் ரயிலில் பயணம் செய்தால், முன்பதிவு செய்யப்பட்ட போகியில் முன்பதிவு செய்யத் தேவையில்லை. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கலாம். இருப்பினும், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தனியாக ஒதுக்கப்பட்ட […]

You May Like