fbpx

செம குட் நியூஸ்..!! இனி அனைத்து ரேஷன் பொருட்களும் இலவசம்..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

நாட்டின் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மத்திய அரசு திட்டத்தின் கீழ் இனி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதன் பிறகு சில மாநில அரசுகளில் அரிசி மட்டுமின்றி பாமாயில், கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் இனி அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக சில ரேஷன் கார்டுகளுக்கு அரிசி மற்றும் பருப்பு மட்டுமே கிடைத்த நிலையில், இந்த புதிய உத்தரவின்படி பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்றவைகளும் இனி இலவசமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : போதைப்பொருளுக்கு அடிமையான விஜய், த்ரிஷா, தனுஷ்..!! உடனே டெஸ்ட் எடுங்க..!! புதிய புயலை கிளப்பிய வீரலட்சுமி..!!

Chella

Next Post

மாரடைப்பு இறப்புகளை தடுக்கும் 'ஆஸ்பிரின்' - ஆய்வில் வெளிவந்த உண்மை தகவல்

Tue May 21 , 2024
மாரடைப்பு இறப்புகளை ஆஸ்பிரின் மாத்திரை குறைக்கும் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மார்பு வலிக்கு பிறகு பரவலாக எடுத்துக்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரை பயன்பாடு மாரடைப்பு இறப்புகளைக் கணிசமாகக் குறைக்கிறது. மேலும், அதன் உயிர்காக்கும் திறனை எடுத்துக்காட்டுகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளது. ஹார்வர்ட் T.H-ன் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வு. மேற்கொண்டது. மேலும் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அமெரிக்காவில் மாரடைப்பு இறப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கு […]

You May Like