fbpx

செம குட் நியூஸ்..!! காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..? மீண்டும் மாற்றம் செய்த பள்ளிக்கல்வித்துறை..? குஷியில் மாணவர்கள்..!!

கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டில் இந்தாண்டு பள்ளி வகுப்புகள் 10 நாட்கள் தாமதமாகவே தொடங்கியது. ஆனாலும், பள்ளி தொடங்கிய பின் எல்லா வாரமும் சனிக்கிழமை பள்ளிகள் வைத்து இந்த நாட்கள் ஈடுசெய்யப்பட்டது. பள்ளிகளில் காலாண்டு பாடத்திட்டம் முடிக்கப்பட்ட நிலையில், தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்க இருக்கின்றன.

6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரையும், 11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்வு தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பொது வினாத்தாள் முறையை அமல்படுத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இந்த காலாண்டு விடுமுறையுடன் அரசு விடுமுறையும் வருகிறது. இதனால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், கோடை விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

”என்ன இப்படி பட்டுன்னு போட்டு உடைச்சிட்டாரு”..!! எங்களை தோற்கடித்தது இவர்கள் தான்..!! மிக மிக மோசம்..!!

Tue Sep 12 , 2023
ஆசியக்கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை நேற்று எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து வெளியேறினர். அடுத்ததாக விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் களத்தில் இறங்கினர். அப்போது திடீரென மழை குறுக்கிட்டதால், ரிசர்வ் டே-யாக […]

You May Like