தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.
அதாவது, ரம்ஜான் பண்டிகையை (பொதுவிடுமுறை) முன்னிட்டு, 4 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 12ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு, ஏப்ரல் 4ஆம் தேதி மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒருவாரம் கூடுதலாக கோடைவிடுமுறை கிடைக்கும். இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
Read More : ’கணேசமூர்த்தி மரணத்திற்கு வைகோவே காரணம்’..!! ’வாரிசு அரசியலால் நடந்த படுகொலை’..!! தமிழிசை பகீர்..!!