fbpx

செந்தில் பாலாஜிக்கு சிக்கல்..!! ஜாமீன் வழக்கு ஒத்திவைப்பு..!! மீண்டும் எப்போது..? சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

Senthil Balaji | சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 11 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கு மே 15ஆம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று (மே 15) விசாரணை நடைபெற இருந்த நிலையில், வழக்கு நாளைய தினத்திற்கு (மே 16) ஒத்திவைக்கப்பட்டது.

Read More : Google Map-இல் இருக்கும் இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இவ்வளவு பயனுள்ளதா..?

Chella

Next Post

Bajaj Pulsar NS400Z Review ; புயல் வேகம்.. வெறித்தனமான ஸ்டைல்.. 1.85 லட்சத்தில் பல்சர் NS400Z! அப்டி என்ன ஸ்பெஷல்..

Wed May 15 , 2024
பஜாஜ் நிறுவனத்தின் புதிய பல்சர் NS400Z மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய 2024 பல்சர் NS400Z மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இதுவரை இல்லாத மிகப்பெரிய பல்சர் மாடலாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. 2024 பஜாஜ் பல்சர் NS400Z இன் விலை 1.85 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் பிராண்டின் போர்ட்ஃபோலியோவில் பல்சர் NS200 க்கு மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் NS200 மாடலின் […]

You May Like