fbpx

“என்ன, இவ்ளோ பெருசா இருக்கு??” கணவர் கேட்ட கேள்வி; விவாகரத்து செய்த பிரபல நடிகை..

சன் டிவியில் ஒளிபரப்பாகி, மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் மெட்டி ஒலி. மெட்டி ஒலி நாடகத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பலரின் நெஞ்சம் கவர்ந்த மெட்டி ஒலி நாடகத்தின் மூலம், தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர் தான் நடிகை கிருத்திகா. இவரது எதார்த்தமான நடிப்பு, பலருக்கு பிடித்தது. இதனால் இவர் ரசிகர்கள் மத்தியில், நீங்காத இடம் பிடித்து விட்டார். அந்த வகையில் இவர் முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தற்போது மல்லி என்னும் நாடகத்தில் நடித்து வருகிறது.

சமீபத்தில், இவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டியில், அவர் தனது விவாகரத்து குறித்தும் தன் மகனை குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த வகையில், அவர் அந்த பேட்டியில் பேசும் போது, தனக்கு எட்டு வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில், அக்கா வேடத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாதிரத்திர்க்காக இவர் தனது எடையை அதிகரித்து சுமார் 83 கிலோவில் இருந்துள்ளார். ஆனால் அவரது கணவர், “என்ன உடம்பு இவ்ளோ பெருசா இருக்கு” என்று கூறி, அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில், அவருடன் சண்டை போடா முடியாமல் இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்து விட்டதாக கூறியுள்ளார். அத்தோடு, தனக்கும் தனது கணவருக்கும் பல பிரச்சனைகள் ஏற்பட்டாலும், என் அம்மாவும் சரியில்லை என்று அவர் கூறியதால் தான், ஒரேடியாக பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

Read more: நெருங்கும் புயல்.. 24 மணி நேரமும் ஆவின் பாலகம் இயங்கும்.. ஆனா ஒரு கண்டிஷன்!!

English Summary

serial-actress-shares-her-experience-about-divorce

Next Post

பெற்றோர்களே எச்சரிக்கை.. பூரி தொண்டையில் சிக்கி 6 ஆம் வகுப்பு சிறுவன் பலி..!

Tue Nov 26 , 2024
A 6th class student died of suffocation after eating puri in Hyderabad.

You May Like