fbpx

ஷாக் நியூஸ்..!! 50 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிய முன்னணி ஐடி நிறுவனங்கள்..!!

கடந்த சில வாரங்களில் மட்டும் முன்னணி ஐடி நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

உலகம் முழுவதும் ஐ.டி. நிறுவனங்களில் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஒருகாலத்தில் ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அதிகமான ஊதியம் கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா தொற்று வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைபார்க்க வலியுறுத்தி வருகிறது. இதனால், ஊழியர்கள் மன மற்றும் உடல் ரீதியான பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஷாக் நியூஸ்..!! 50 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிய முன்னணி ஐடி நிறுவனங்கள்..!!

அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற ஐ.டி. நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக ஐ.டி. நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் முன்னணி ஐடி நிறுவனங்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இப்படிப் பிரபலமான முன்னணி நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது ஐ.டி. துறையில் வேலைபார்த்து வரும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

’மச்சா எவ்ளோடா குடிச்சோம்’..!! கள்ளச்சாராயம் அடித்துவிட்டு மட்டையான காட்டு யானைகள்..!!

Fri Nov 11 , 2022
இலுப்பை பூ சாராயம் குடித்த யானைக் கூட்டம் ஒன்று, போதையில் படுத்து உறங்கிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள உள்ள பல்வேறு பழங்குடியின குழுக்கள் இலுப்பை மர பூக்களை நீரில் ஊறவைத்து சாராயம் தயாரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், இலுப்பை பூ சாராயம் தயாரிக்கப்பட்டது. கிராமத்தின் அருகே உள்ள முந்திரிக்காட்டு பகுதியில் பெரிய பானைகளில் தண்ணீர் ஊற்றி, அதில் இலுப்பை […]
’மச்சா எவ்ளோடா குடிச்சோம்’..!! கள்ளச்சாராயம் அடித்துவிட்டு மட்டையான காட்டு யானைகள்..!!

You May Like