fbpx

அதிர்ச்சி..!! கொரோனாவால் 12 பேர் பலி..!! கடந்த 24 மணி நேரத்தில் 761 பேர் பாதிப்பு..!! மத்திய அரசு ஷாக்கிங் ரிப்போர்ட்..!!

கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு ‘ஜேஎன்.1’ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

‘ஜேஎன்.1’ கொரோனா தொற்று, நாடு முழுவதும் பரவி வருகிறது. தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வரை இரட்டை இலக்கங்களில் இருந்தது. ஆனால், குளிர் காலநிலை மற்றும் புதிய வகை கொரோனா மாறுபாட்டிற்கு பிறகு வேகமாக பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக, கேரளாவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு ‘ஜேஎன்.1’ கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1,249, கர்நாடகாவில் 1,240 , மராட்டியத்தில் 914, தமிழ்நாட்டில் 190, சத்தீஷ்கர் மற்றும் ஆந்திராவில் தலா 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,423 இருந்து 4,334 ஆக குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’இதனாலதான் பணப்பெட்டியை தூக்கினேன்’..!! விஷ்ணு ஒரு பச்சோந்தி..!! பிரதீப் மேட்டர்..!! பூர்ணிமா பகீர் தகவல்..!!

Fri Jan 5 , 2024
பிக்பாஸ் வீட்டை விட்டு வேளியேறிய பூர்ணிமா, முதன் முதலாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “பிக்பாஸ் வீட்டில இருந்து வரும் போது ரொம்ப உடல் நிலை சரி இல்லாம தான் வந்தேன். வெளிய வந்து பார்க்கும் போது என்னையும் விஷ்ணுவையும் பத்தி தான் மீம்ஸ் வந்து இருக்கும் என்று நினைச்சேன். ஆனால், என்னையும் மாயாவையும் பற்றி தான் நிறைய மீம்ஸ் இருக்கு. இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கல. பிக்பாஸ் […]

You May Like