fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! மாணவர்களுடன் பழகக்கூடாது..!! அதிரடி உத்தரவு போட்ட பல்கலைக்கழகம்..!!

ஆசிரியர்கள் மாணவர்களுடன் டேட்டிங் செய்யக்கூடாது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் புதிய கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடன் நெருங்கி பழகும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் இந்த உத்தரவு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தொழில் முறை அல்லாத நெருக்கத்தை ஊக்குவிக்க முடியாது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஒரு மாணவருக்கு எந்த பொறுப்பையும் கொண்டிருக்கும் விரிவுரையாளர்கள் அல்லது ஆசிரியர்கள் நெருக்கமான உறவில் நுழைந்தால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை..!! அமைச்சரவை ஒப்புதல்..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

Thu Mar 9 , 2023
முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி உள்ளிட்டவைகளுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம்பெறவுள்ளது. சட்டப்பேரவையில் வரும் மார்ச் 20ஆம் தேதி காலை […]

You May Like