fbpx

”சிக்ஸ்… சிக்ஸ்”..!! தனது டீமுக்காக களத்தில் இறங்கி கியூட் சண்டையிடும் விஜய்..!! அது யாரு யோகி பாபுவா..?

விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் வெளியாகி உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இந்த படத்தில், நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பின் போது விஜய் கிரிக்கெட் களத்தில் தனது டீமுக்காக சண்டை போடும் வீடியோ ஒன்றை பாடலாராசிரியர் விவேக் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், பேட்டிங் டீமுக்கு சப்போர்ட் செய்யும் விஜய், பேட்ஸ்மேன் அடித்த பந்தை அனைவரும் 4 என்று சொல்ல, அதை விஜய் மறுத்து இல்லை அது சிக்ஸ்.. சிக்ஸ்.. என்று வாக்குவாதம் செய்து தனது டீமுக்கு கைதட்டி சப்போர்ட் செய்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த கிரிக்கெட் களத்தில் விஜய், நடிகர் யோகிபாபு, இயக்குனர் வம்சி, நடிகை ரஷ்மிகா மற்றும் படக்குழுவினர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

இந்தியாவுக்கு எச்சரிக்கை!… அதிகரிக்கும் மக்கள் தொகை!… இருப்பிட வசதியே இருக்காது!… திடுக்கிடும் ஆய்வு!

Wed Jan 10 , 2024
மக்கள் தொகை அதிகரிப்பால் இந்தியாவில் வரும் 2036ஆம் ஆண்டுக்குள் 6.4 கோடி வீடுகள் கூடுதலாகத் தேவைப்படும் என்றும் மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்கும் அளவுக்கு போதிய வீடுகள் இருக்காது என்றும் ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 2011ஆம் ஆண்டு முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இருப்பினும், சில புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 140.76 கோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், வாரணாசியில் நடைபெற்ற நியூ இந்தியா உச்சி […]

You May Like