ஒரு சில சினிமா நடிகைகள் பட வாய்ப்புக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பலருடன் அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்கிறார்கள் என்றெல்லாம் அடிக்கடி தகவல்கள் வெளியாவது வாடிக்கை. நடிகைகளே இந்த விஷயங்களை வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நடிகைகள் பலருடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் பொழுது தேவையற்ற கரு உருவாவதை தடுப்பதற்காக நவீன கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது வாடிக்கை. அதையும் மீறி கரு உருவாகி விட்டால், வெளிநாடுகளுக்கு சென்று அதனை ரகசியமாக கலைத்து விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று சிலர் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் முன்கூட்டியே கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது ஒரு மாதத்திற்கு ஒருமுறை கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என சகட்டுமேனிக்கு கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தங்களுடைய உடல் நலனை கவனிக்காமல் இருப்பதும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், அதிக அளவிலான கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டதால் தன்னுடைய கர்ப்பப்பை பலவீனமடைந்து அதனை நீக்கும் அளவுக்கு சென்றார் முன்னணி நடிகை என்பது பலரும் அறிந்த விஷயம்.
எனவே, தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார் அந்த நடிகை என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க நடிகை சினேகா கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதை தெரிந்து கருத்தடை மாத்திரைகளுக்கு பதிலாக காப்பர் டி என்று சொல்லக்கூடிய கருத்தடை உபகரணம் ஒன்றை பயன்படுத்தியிருக்கிறார்.
காப்பர் டி என்பதை பெண்கள் தங்களுடைய இனப்பெருக்க வாயில் வைத்துக் கொள்வதன் மூலம் நிரந்தரமான ஒரு கருத்தடை வசதியை பெற முடியும். இதனை நடிகை சினேகா செய்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய காப்பர் டி உபகரணத்தை நீக்கி இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.