fbpx

பிப்ரவரி 2024 வரை மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி…! தமிழக அரசு வெளியிட்ட பட்டியல்…! முழு விவரம்…

பள்ளி மாணவர்களிடம்‌ உள்ளார்ந்து புதைந்து கிடக்கும்‌ விளையாட்டுத்‌
திறன்களை வெளிக்கொணரும்‌ வகையில்‌ தமிழக அரசின் அரசாணையில்‌ தெரிவித்துள்ளவாறு கடந்த ஆண்டுகளில்‌ பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையினைப்‌ பின்பற்றி 2023-2024 ஆம்‌ கல்வியாண்டில்‌ குறுமையம்‌, மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவிலான போட்டிகளை இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள.

கால அட்டவணைகளைப்‌ பின்பற்றி நடைமுறை விதிகளின்படி எவ்வித
புகார்களுக்கும்‌ இடம்தரா வண்ணம்‌ நடத்திட உரிய நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஓரு கணம் ஒருபோதும் பிரியகூடாதே!… இறக்கும்வரை இணைந்தே வாழும் இருவாச்சிப் பறவைகள்! மெய்சிலிர்க்க வைக்கும் தியாகம்!

Sat Jul 29 , 2023
பறவையினங்களில் தனித்துவமான வாழ்வியல் முறையைக் கொண்டது இருவாச்சி என்றழைக்கப்படும் ஹார்ன்பில் பறவை. தனது வாழ்வில் ஒரே ஒரு இணையை தேடிக்கொள்ளும் இருவாச்சி பறவைகள், இரை தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறுவது வரை எங்கு சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே செல்கின்றன. இனப்பெருக்க காலத்தில் அடர்ந்த மழைக்காடுகளில் இருக்கிற உயரமான மரங்களில் இயற்கையாய் அமையும் மரபொந்துகளை தேடி அலைந்து மரக்கூட்டை இவை அமைத்துக்கொள்கின்றன. பொந்திற்குள் சென்ற பெண் பறவை தன் […]

You May Like