fbpx

முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! இன்னும் 2 நாட்களில் நடக்கும் பயங்கரம்..!!

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் நிலவுவதால் எண்ணூர், நாகை, கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி மற்றும் ஆந்திரா நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முக்கிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! இன்னும் 2 நாட்களில் நடக்கும் பயங்கரம்..!!

இதன் காரணமாக எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் இன்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. மேலும், மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாம்பன் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Chella

Next Post

தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பிரபல ஓட்டல் உரிமையாளர்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

Sun Nov 20 , 2022
பிரபல ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ரேடிசன் ப்ளூ (Radisson Blu)-க்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அமித்ஜெயின் டெல்லியின் காமன்வெல்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்த தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, மேக்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதல் கட்ட தகவல் அறிக்கையில், காமன்வெல்த்தில் உள்ள […]
தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பிரபல ஓட்டல் உரிமையாளர்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

You May Like