fbpx

2023 பொதுத்தேர்வு…! 10-ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்…! உடனே அப்ளை பண்ணுங்க…!

10-ம் வகுப்பு ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு மாணவர்கள், நாளை மாலை வரையில் விண்ணப்பிக்கலாம்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வினை எழுத விரும்பி, அறிவியல் செய்முறைத்தேர்வுக்கு மாணவர்கள், கடந்த 28-ம் தேதி வரையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பதிவு செய்து வந்தனர்.

மேலும் இதற்கான விண்ணப்பத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சிக்கு விண்ணப்பித்தப் பின்னர், அதற்கான அத்தாட்சி சீட்டைப் பெற்று மாவட்டக்கல்வி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசுத் தேர்வு மையத்தில் சமர்ப்பித்த பின்னர், ஏப்ரல் 2023 பொதுத்தேர்விற்கு ஜனவரி 3-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்...! உடனே அமல்படுத்த வேண்டும்...!

Mon Jan 2 , 2023
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வரவேற்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம், வழக்கமாக வழங்கக்கூடிய அகவிலைப்படியை, மத்திய அரசின் அறிவிப்புப்படி கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வழங்காமல், […]

You May Like