fbpx

இப்படியொரு டாஸ்க்கா?… ஆணும் பெண்ணும் ஒரே பெட்டில்… சர்ச்சை வீடியோ!

பிக்பாஸ் சீசன் 7 பெரும் எதிர்பார்ப்புக்கிடையே அக்டோபர் 1 முதல் தொடங்கியுள்ளது. அமைதியாக ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்கள் மெல்ல மெல்ல வாக்குவாதத்தை தொடங்கியுள்ளனர். முதலில் பவாவை கலாய்த்த பிரதீப் தற்போது விசித்திராவுடன் சர்ச்சை பேச்சை கிளப்பியுள்ளார். டாஸ்க் ஒன்றில் பெண் போட்டியாளர்கள் தோற்றால், அவர்களின் மேக்கப் பொருட்களை பிக்பாஸிடம் கொடுத்துவிட வேண்டும் எனக் கூறப்பட்டது. இதற்கு பிரதீப் மேக்கப்பை கலைத்தால் தான் பெண்களின் உண்மை முகம் வெளியவரும், அதனை பார்க்க விரும்புகிறேன் எனக் கூறினார். பிரதீப்பின் இந்த பேச்சுக்கு பெண் போட்டியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அத்துடன் ஆணும், பெண்ணும் ஒரே பெட்டில் படுக்க வேண்டும் என பிக்பாஸ் தண்டனை கொடுக்க வேண்டும் என பிரதீப் கூறினார்.

இதைக் கேட்டு ஷாக்கான விசித்ரா ’இவர் மட்டும் தைரியமா என்கூட படுத்து தூங்கிட்டா, என் பெயரை மாத்திக்கிறேன்’ எனக் கோபமாக பேசியுள்ளார்.உடனே பிரதீப், ’நான் பெட்ல படுத்து தூங்கனும்னு சொல்லல, உங்க பக்கத்துல படுத்து தூங்கனும்னு தான் சொன்னேன்’ எனக் கூறினார். பிரதீப்பின் இந்தப் பேச்சுக்கு ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

ஐரோப்பியர்கள், இறந்தவர்களை புதைக்கமாட்டார்கள்!... என்ன செய்வார்கள் தெரியுமா?... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Sat Oct 7 , 2023
ஐரோப்பாவில் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு இறுதிச்சடங்குகளில் இறந்தவர்களை சாப்பிடும் ‘நரமாமிசம்’ என்ற கலாச்சார நடைமுறை பின்பற்றி வந்ததாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில் சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்று நடைமுறை பற்றிய சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. குவாட்டர்னரி சயின்ஸ் ரிவியூஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஐரோப்பியாவின் பண்டைய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ததில், நரமாமிசம் என்பது ஐரோப்பாவில் சுமார் 15,000 […]

You May Like