fbpx

கர்ப்பப்பை கட்டிகளால் அவதியா?… கவலை வேண்டாம்!… செலவே இல்லாமல் இயற்கை வைத்தியம்!

தேனுடன் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள் சரியாகும்.

தேன் நெல்லிக்காயை பெண்கள் எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு ஏற்படும் பல முக்கியமான பிரச்சனைகளை இது குணப்படுத்துகின்றது. பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.பெண் குழந்தைகள் பூப்படைந்த நாளில் இருந்து தினமும் இரண்டு தேன் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் கர்பப்பபை கோளறுகள் ஏற்படாமல் இருக்கும்.பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை சரியாகும். மாதவிடாய் சீராக இருக்கும்.பெண்கள் தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கு பிரச்சனையும் சரியாகும்.

சாதாரணமாக நெல்லிக்காயை சாப்பிடும் பொழுதே நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பல மடங்காக கிடைக்கும். தேனில் ஊற வைக்கப்பட்ட தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள். இந்த தேன் நெல்லிக்காயில் குளுக்கோஸ், புரக்டோஸ், ஆன் டி ஆக்ஸைடு, வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இதனால் நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் உள்ளது. அந்த நன்மைகள் பின்வருமாறு.

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை வராமல் இது தடுக்கும். கண்களில் உண்டாகும் எரிச்சல், கண்கள் சிவப்பாக இருத்தல், கண்களில் இருந்து நீர் வடிவது போன்ற பிரச்சனைகளும் சரியாகும். நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. தேன் நெல்லிக்காயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு இருப்பதால் வயதாகும் தன்மை அதாவது முதுமையை தள்ளிப்போடும். தேன் நெல்லிக்காயை சாப்பிடுவதால் நமக்கு கேன்சர் நோய் வராமல் தடுக்கலாம். தேன் நெல்லிக்காய் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்தசோகை நோயை குணப்படுத்துகின்றது. இரத்தசோகை நோயை கட்டுப்படுத்துவதிலும், குணப்படுத்துவதிலும் பேரிச்சம் பழத்தை விட சிறப்பாக செயல்படுகின்றது. தேன் நெல்லிக்காயில் டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. முதுமையை ஏற்படுத்தும் நச்சுப் பொருள்களை அழித்து முதுமையை தள்ளிப் போடுகிறது.

Kokila

Next Post

நோட்...! ஜூன் 5 முதல் 14-ம் தேதி வரை முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு...! வெளியான அறிவிப்பு...!

Fri May 26 , 2023
அண்ணா பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாபல்கலைக்கழகம்‌ வெளியிட்ட செய்திக்குறிப்பில்‌, 2023-ம்‌ கல்வியாண்டில்‌ நடைபெறும்‌ பொறியியல்‌ கலந்தாய்வுக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்த மாணக்கர்களுக்கான முதல்‌ கட்ட சான்றிதழ்‌ சரிபார்ப்பு வருகின்ற 05.06.2023 முதல்‌ 14.06.2023 வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்‌ நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணை விரி www.tneaonline.org ல்‌ கொடுக்கப்பட்டுள்ளது. அதில்‌ […]
செப்.5 முதல் மாணவிகளுக்கு ரூ.1000..? சிறப்பு விருந்தினர் இவர்தான்..! வெளியான முக்கிய தகவல்

You May Like