fbpx

சூப்பர்..!! ஏர்டெல் வாடிக்கையாளர்களே இதை கவனிச்சீங்களா..? உடனே ரீசார்ஜ் பண்ணுங்க..!!

ஏர்டெல் ரூ.839 திட்டம் மூலம் 2GB டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் என 84 நாட்கள் வேலிடிட்டி இருக்கிறது. இதில் நமக்கு கூடுதலாக 2ஜிபி டேட்டா கிடைக்கும். எனினும், Airtel Thanks App வாயிலாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே இந்த சலுகை உங்களுக்கு கிடைக்கும். அதோடு அன்லிமிடெட் 5G, Airtel Rewards ஆகியவை கிடைக்கும். இதையடுத்து, Disney+Hotstar மொபைல் திட்டம் 3 மாதங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் நேரலை விளையாட்டு போட்டிகள், திரைப்படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.

Xtream App மற்றும் Rewards பிளானை நாம் ரீசார்ஜ் செய்வதால் 8 நாட்கள் Xstream App, Sony Liv, Lionsgate Play, ErosNow, HoiChoi, Manorama MAX, Chaupal, Kancha Lanka ஆகிய OTT காணலாம். அதோடு Airtel payments Banks Reward, 3 மாதங்களுக்கு Apollo 24/7 circle membership, ரூ.100 FASTag, இலவச ஹலோ டியூன்ஸ், Wynk Music ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏர்டெல் ரூ.499 பிளான் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. 3ஜிபி டேட்டா தினசரி, அன்லிமிடெட் காலிங், 100 எஸ்.எம்.எஸ். வசதி ஆகியவை கிடைக்கும். மேலும், Airtel Rewards மற்றும் இலவச 5ஜி டேட்டாவானது கிடைக்கும். அதிலும் 3 மாதங்களுக்கு Disney + Hotstar OTT, 28 நாட்கள் XStream App வசதி, 3 மாதங்களுக்கு Apollo Circle, ரூ.100 FASTag, இலவச ஹலோ டியூன்ஸ், Wynk Music ஆப் ஆகிய சேவைகள் கிடைக்கிறது.

Chella

Next Post

அடிக்கிற வெயிலுக்கு இந்த உணவுகளை தெரியாமல் கூட சாப்பிடாதீங்க..!! உடலில் இவ்வளவு பிரச்சனைகள் வருதாம்..!!

Wed May 10 , 2023
நாம் சாப்பிடும் உணவு மட்டுமல்ல அந்தந்த சீசனில் நிலவும் கிளைமேட்டும் சேர்ந்து தான் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல குறிப்பிட்ட கிளைமேட்டிற்கு பொருந்தாத உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது காரணமே இல்லாமல் நம்மை மந்தமாக அல்லது எரிச்சலாக உணர வைக்கக் கூடும். எந்த சீசனிலும் நமது உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வது மிக முக்கியம். அதுவும் வெயில் சுட்டெரிக்கும் கோடை என்றால் கட்டாயம் போதுமான நீர்ச்சத்துடன் […]

You May Like