fbpx

மாதம் ரூ.85,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

RITES நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், Individual Consultant பணிக்கான 8 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணியிட விவரம்…

நிறுவனம் – RITES

பணியின் பெயர் – Individual Consultant

விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.05.2024

விண்ணப்பிக்கும் முறை – Online

காலிப்பணியிடங்கள்:

Individual Consultant பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Diploma Engineering / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.85,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (09.05.2024,10.05.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.05.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read More : ஆண்களே..!! திருமணத்திற்கு பிறகு அந்த பிரச்சனை வராமல் தவிர்க்க முன்கூட்டியே இதை சாப்பிடுங்க..!! சூப்பரா வேலை செய்யும்..!!

Chella

Next Post

இந்த கோடையில் டக்குன்னு உடல் எடையை குறைக்கலாம்..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!! இதை மட்டும் சாப்பிடுங்க..!!

Fri May 3 , 2024
இன்றைய காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது ஒவ்வொருவருக்கும் சாவாலான காரியம். உண்மையில், எடையைக் குறைக்க உடற்பயிற்சியோ அல்லது உணவில் கட்டுப்பாடாக இருப்பதோ தேவையில்லை. அதற்கு பதிலாக உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலமும், வழக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். ஆரஞ்சு: வைட்டமின் சி நிறைந்த இந்த பழம், கோடை காலத்தில் எடை இழப்புக்கு ஒரு நல்ல […]

You May Like