fbpx

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்..!! இனி இந்த பிரச்சனை இருக்காது..!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும், மலிவு விலையிலும் ரேஷன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எங்கிருந்து வேண்டுமானாலும் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் இனிமேல் ரேஷன் இடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதனைப் போலவே இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பாதிரியாரின் பலான லீலைகள்..!! குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கும்மியெடுத்த கும்பல்..!! வீடியோ லீக்..!!

Tue Mar 14 , 2023
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பாதிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் திடீரென காரில் வந்த கும்பல் பாதிரியாரை சரமாரியாக தாக்கி விட்டு அவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போனை பறித்துச் சென்றது. ஆனால், இதுதொடர்பாக பாதிரியர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பாதிரியார் ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவியது. அதில், […]

You May Like