fbpx

Taapsee | படு கவர்ச்சியான உடையில் நடிகை டாப்சி..!! திருமணத்திற்கு பிறகு இது தேவையா..? விளாசும் நெட்டிசன்ஸ்..!!

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி சமீப காலமாக பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். இந்தாண்டு டென்மார்க் பேட்மிண்டன் வீரரை திருமணம் செய்துக் கொண்ட அவர், தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அனலை கிளப்பும் புகைப்படங்கள் ரசிகர்களை கதறவிட்டு வருகிறது. சோஷியல் மீடியாவில் சில நாட்களாகவே நடிகை டாப்ஸியின் வார்ட்ரோப் மால்ஃபங்கஷனிங் வீடியோ ஒன்று தீயாக பரவி டாப்ஸியை பலரும் கடுமையாக விமர்சிக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், டாப்ஸி இப்படி கவர்ச்சி பொங்க போட்டோக்களை வெளியிட்டு வருவது ஏன் என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் உள்ளாடை அணியாமல் கவுனை அணிந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸி திரும்பும்போது அவரது மேலாடை விலகி மார்பகங்கள் வெளிப்படையாக வெளியே தெரிந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், திருமணத்துக்குப் பிறகும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு நடிகை டாப்ஸி இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். பாலிவுட்டில் பிங்க் படம் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின்னர் பல படங்களில் நடித்த டாப்ஸி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார். கடந்தாண்டு இறுதியில் வெளியான ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் அவருக்கு வெற்றிப் படமாக மாறியது. அடுத்ததாக ஹசின் தில்ருபா 2 படத்தில் நடித்துள்ள டாப்ஸி விரைவில் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

Read More : ’தொண்டர்கள் பிரிந்து கிடப்பது கட்சிக்கு நல்லதல்ல’..!! ’விரைவில் சசிகலாவுடன் சந்திப்பு’..!! ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!!

English Summary

Even after marriage, actress Taapsee has posted many pictures on Instagram wearing very sexy clothes.

Chella

Next Post

நடிகர் ரஜினிகாந்துடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் திடீர் ஆலோசனை!! என்ன காரணம்?

Mon Jul 1 , 2024
Superstar Rajinikanth was met today by actors association executives Poochee Murugan, Karthi and Karunas at Rajini's residence. A photo of this encounter is going viral on the internet.

You May Like