fbpx

#BREAKING | 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

Tamil Nadu Budget 2024 | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இவர், தாக்கல் செய்த முதலாவது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

* மொழித் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

* கீழடி உள்ளிட்டவை போன்றே மேலும் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

* கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க ரூ.17 கோடியில் அமைக்கப்படும்.

* கிராமப் பகுதிகளில் 2030ஆம் ஆண்டிற்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

* முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

Chella

Next Post

#BREAKING | வறுமையில் இருந்து மீட்டெடுக்க சிறப்பு திட்டம்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

Mon Feb 19 , 2024
Tamil Nadu Budget 2024 | தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. இவர், தாக்கல் செய்த முதலாவது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் : * 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி ஒதுக்கீடு. * 2024-25இல் ஒரு லட்சம் வீடுகள் தலா ரூ.3.5 லட்சம் செலவில் கட்டப்படும். * ரூ.1,000 கோடியில் […]

You May Like